Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போர்க்கொடி.....!! படங்கள் இணைப்பு


மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மக்கள் புயல் திரண்டுள்ளது.

முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மம்தா பானர்ஜி, அரவந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, பல்வேறு மாநில கட்சிகள், தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும் மோடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விட்டனர்.









No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.