November 6, 2016
பெரிய ஆணுறுப்பால் பெண்ணை கொலை செய்த கொடூரம்
நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் ஆணுறுப்பை பெரிதாக்கி, செக்ஸில் கில்லியாக செயல்பட உபயோகித்த மத்திரையால், அவரின் மனைவியை உடலுறவு செய்து கொலை செய்துள்ளார்.
நைஜீரிய பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், நைஜீரியாவை சேர்ந்த படாயி புசாரி (50) என்பவர் தனது மனைவி சாதித் அதேஜூவோம்யை (48) கடந்த அக்டோபர் 10ம் தேதி, செக்ஸில் சிறப்பாக செயல்படவும், ஆணுறுப்பை பெரிதாக்க உதவும் மருந்தை ஆன்லைனில் ஆர்வமாக வாங்கி உபயோகித்துள்ளார்.
மருந்தின் செயல்பாடால் அவரின் ஆணுறுப்பு மிகவும் பெரிதானதாகவும், மேலும் காமத்தின் உச்சத்திற்கு சென்றதால், அவரின் மனைவியின் கதறலையும் பொருட்படுத்தாமல் அவருடன் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக சாதித் அதேஜூவோமின் பெண் உறுப்பிலிருந்து வெளியேறிய ரத்தத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்பத்திற்காக வாங்கிய மருந்து மனைவியின் உயிரை பறித்தது. பாதுகாப்பானது இயற்கையான முறையில் ஆண் உறுப்பை பெரிதாக்கும் என்ற விளம்பரத்தை நம்பி புசாரி வாங்கிய மருந்து கடைசியில் மனைவியின் உயிரை பறித்துள்ளது.
இதையடுத்து நைஜீரிய நீதிமன்றம் புசாரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மருந்து நிறுவனம் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
பெரிய ஆணுறுப்பால் பெண்ணை கொலை செய்த கொடூரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.