Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 9, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல். டொனால்ட் டிரம்ப் முன்னிலை



உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
சற்று முன் வெளியான தகவலின்படி ஹிலாரி கிளிண்டன் 209 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் டொனால்ட் டிரம்ப் 244 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
வெற்றி பெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் டார்கெட்டை நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னிலை நிலவரம் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொறுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.