மாநிலத்தில் முதல் மதிப்பெண் எப்படி பெறுகிறார்கள்?எப்படி பாஸ் மார்க் வாங்குகிறார்கள்?
அருமையாக விளக்குகிறார் இந்தப் பெரியவர்
மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்கள் அப்புறம் காணாமல் போய்விடுகிறார்களே ஏன் என்ற குழப்பமும் இவரது விளக்கத்தின் மூலம் தீரும்
கொஞ்சம் அதிகமா சிரிப்பு வரும். தயார் படுத்திக் கொண்டு இதைக் கேளுங்கள்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.