November 21, 2016
புதுக்கோட்டையில் பச்சிளங் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சமபவத்தால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையோரம் பையில் கிடந்த பச்சிளங் குழந்தையைப் பொதுமக்கள் கண்டெடுத்து அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வெங்கலமேடு - தேனூர் விலக்கில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை யாரோ பையில் வைத்துச் சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து அதை எடுத்துச் சென்று கொப்பணாபட்டி அரசு மருத்துவ மனையில் ஒப்படைத்தனர். குழந்தையை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் பச்சிளங் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சமபவத்தால் பரபரப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.