November 20, 2016
சுயசரிதை வெளியிடுகிறார் நளினி. ராஜீவ் கொலை உண்மை வெளிவருமா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடும் நளினி சுயசரிதை எழுதியுள்ளார்.
500 பக்கங்கள் கொண்ட இந்த சுயசரிதையில் தனது குழந்தை பருவம், முருகனிடம் ஏற்பட்ட காதல் பருவம், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த 25 வருடங்கள், விசார்ணை என்ற பெயரில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் ஆகியவை இந்த சுயசரிதையில் உள்ளதாம்.
வரும் 24ஆம் தேதி இந்த சுயசரிதை நூல் வெளியாகவுள்ளதாகவும் இந்த நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு நளினியை சந்தித்து பிரியங்கா கேட்ட கேள்விகள் என்ன? அதற்கு நளினி கூறிய பதில் என்ன? என்பது விரிவாக உள்ளதாம்
சுயசரிதை வெளியிடுகிறார் நளினி. ராஜீவ் கொலை உண்மை வெளிவருமா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.