Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

நாயுடன் - பீப் - கொண்ட பெண்ணுக்கு சிறை : ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு!


வளர்ப்பு நாயுடன் செக்ஸ் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணிற்கு  ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஜென்னா லூயிஸ் டிரிஸ்கால் என்ற 27 வயதான இளம்பெண், போதை மருந்து விற்பனையாளராக இருந்துள்ளார்.போதைக்கு அடிமையான இவர் மீது, நான்கு போதை மருந்து கடத்தல் வழக்குகளும், கொலை  வழக்குகளும் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு காவல்துறையினர் ஜென்னாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரின் செல்போனை வாங்கி சோதித்த போது,தனது வளர்ப்பு நாயுடன் அவர் உறவு கொள்வது போன்ற மூன்று வீடியோ பதிவுகளை காவல்துறையினர் கண்டறிந்தனர்.இதனைத் தொடர்ந்து இயற்கைக்கு மாறாக நாயுடன் உடலுறவு கொண்டதாக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து வந்த ஜென்னா,கடந்த வியாழனன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது நாயுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சிகளை தனது காதலனின் துணையுடன் வீடியோ எடுத்ததாக ஜென்னா தெரிவித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் அவர் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஜென்னாவுக்கான தண்டனைக்காலத்தை முடிவு செய்யும் வரை ஒரு வார காலத்திற்கு அவர் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.