Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

முடிஞ்சா என் மனைவிய மடக்கிக் காட்டுடா…! போதையில் போட்டி..! மடக்கினான் நண்பன்..! அதன் பின்..ரத்த வெறி



(பெயர்கள், ஊர்கள் மாற்றப் பட்டுள்ளது.) அவன் பெயர் சொரூபன். அவனது நண்பன் பெயர் நரேஷ். வாரம் இரண்டு,மூன்று முறை நண்பர்கள் ஒயின் ஷாப் பாரில்  கூடுவார்கள்.
மணிக் கணக்கில் அமர்ந்து குடிப்பார்கள். அனைவரும் வியாபாரம் செய்பவர்கள். பணத்திற்கு குறைவே இல்லை.
நரேஷ்  வீண் பெருமை அடிப்பவன். எபோதும் பெண்கள் பற்றியும் தனக்கு மடங்காத பெண்களே இல்லை என்றும் கூறிவருவான்.
இது அவ்வப்போது சொரூபனை எரிச்சல் படுத்தும்.நண்பர்கள் சமாதானம் செய்து வைப்பார்கள். அன்றும் அப்படித்  தான் நண்பர்கள் குடிக்க கூடினார்கள்.
வழக்கம் போல நரேஷ் பெண்கள் பற்றி அதிகம் பெருமை அடித்தான். கோபம் கொண்ட சொரூபன் ” டே  நிறுத்துடே   நீரு  என்ன கொம்பனாடே..நீ ஒரு அப்பனுக்கு பொறந்த ஆம்பளைனா என் பொண்டாட்டிய மடக்கிக் காட்டுடே.. நீ ஆம்பளைன்னு ஒத்துக்குறேன்டே..! கூடவே  அஞ்சு லட்ச ரூபாய் பெட்டும் கட்டுகிறான் சொரூபன்.
நண்பர்களும் போதையில் ஒத்துக் கொண்டனர்..! இரண்டு மாதம் கழித்து இதே பாரில் சந்திப்போம் நீ ஆதாரத்தோடு வா. நான் பணம் தருகிறேன் என்று பஞ்சாயத்துப் பேசி கலைந்து போனார்கள்.
நரேஷ் மிக அழகாய் பிளான் பண்ணினான்.. சொரூபன் இல்லாத நேரத்தில் போனான்.. நிறைய பேசினான்..பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.
ஒரு மாத கடும் முயற்சி.இரண்டாம் மாதம் ஒரு மழை நாளில் சொரூபன் மனைவியை வீழ்த்தினான்.
அடுத்தடுத்த நாட்களிலும் அந்த பெண்ணை படுக்கையில் வீழ்த்தினான். இரண்டு மாதம் கழித்து ஒயின்ஷாப் பாரில் மீட் பண்ணினார்கள் நண்பர்கள்.
சொரூபனைப் பார்த்து சிரித்தான் நரேஷ். எடு அஞ்சு லட்சம் என்று கூறி வீடியோ பதிவையும், மச்சம் மேட்டர் என அத்தனையும் போட்டு உடைக்க மிரண்டு போனான் சொரூபன்..என் மனைவியா..மீண்டும் மீண்டும் கேட்டான்….அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
நரேஷ் பணம் கேட்டான். நாளை கொடவுனுக்கு வா தர்றேன் என்றான்.  அடுத்த நாள் சொரூபனின் கொடவுனுக்குப் போனான் நரேஷ். உட்காரச் சொன்னான் சொரூபன்.
எழுந்து போனான் மீண்டும் வந்தான் அவன் கையில் பெரிய இரும்பு  ராடு.பின் புறமாக வந்து ஓங்கி ஒரே அடி. கத்தக் கூட இல்லை. கீழே சரிந்தான் நரேஷ்.
உள்ளே போய் தன் மனைவியை இழுத்து வந்தான் சொரூபன். அவளுக்கும் ஒரே அடி. சுருண்டாள் இருவரையும் டிம்பர் ரம்பத்தால் கூறு போட்டான்.
இரண்டு பெட்டிகளில் அடைத்தான். தனது குட்டியானை வேனில் ஏற்றினான். மலைப்பாதையில் உருட்டினான்.
இரண்டாவது வாரத்தில் அதே பாரில் தன நண்பர்களிடம் சொரூபன் போதையில் உளறினான். அவர்கள் போலீஸில் உளறினார்கள்….!
சொரூபன் இப்போது சிறையில்..!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.