Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

“முத்தத்தால் பரவும் ஆபத்தான கிருமிகள்” – தம்பதிகள் கவனமாக இருங்கள்…!!!



முத்தமிடுவதால் HHV-6A என்ற வைரஸ் தொற்று பரவுவதாக ஆராய்ச்சி மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகளை மருத்துவர்கள் நிறைய செய்து வருகின்றனர்.

மேலும், HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் cytokines அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று, புதுவகையான இந்த கிருமிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது வேறு, கூடுதல் கவலையாக இருக்கிறதாம் இளம் ஜோடிகளுக்கு. இதற்கான மருந்துகளை தயாரிக்கும் பணியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.