November 17, 2016
நான்கு வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு
நான்கு வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 16 வயது சிறுவனை மகளிர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வேலூர் மாவட்டம் இச்சிபுத்தூரை சேர்ந்த 16 வயது சிறுவன் வினோத்குமார். நேற்று இச்சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தைகள் இரண்டு பேரை, சாக்லெட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தனது வீட்டில் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரை அடுத்து தலைமறைவாக இருந்த சிறுவனை காவல் துறையினர் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நான்கு வயது பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.