Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த மனநலம் பாதித்த பிச்சைக்காரன்



கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த மனநலம் பாதித்த பிச்சைக்காரன்




நீலகிரி மாவட்டம், பிதர்காடைச் சேர்ந்தவர் சந்திரன் (60).

இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர், இவர், அப்பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். இரவில், பேருந்து நிலையத்தில் உறங்குவார்.

இந்நிலையில், இவர் நேற்று காலை காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை பார்த்த டாக்சி ஓட்டுனர் ஒருவர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அவரது உடலை பரிசோதிக்க, மருத்துவர்கள், அவரது உடலில், கட்டு கட்டாக பணம் கட்டி வைத்திருப்பதை கண்டு அதிர்ந்தனர். அது அவர் பிச்சை எடுத்த பணம் என்றும், அதில் ரூ.28000 ரொக்கம் மற்றும் சில்லரை காசுகள் இருந்தது தெரியவந்தது.

தற்போது, அவரது பணம், காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பின், பணம் முழுவதும் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.