November 8, 2016
மணப்பாறை அருகே கழிவுநீர் கால்வாயில் மிதந்து வந்த சிசு!
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் கழிவுநீர் கால்வாயில் சிசு மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் சர்ச் காம்ப்ளக்ஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அதிக அளவில் கடைகள் உள்ள இப்பகுதியில், குழந்தை உருவம் போன்ற ஒன்று கழிவுநீரில் மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
அருகில் சென்ற பார்த்த போது, அது சிசு என்று தெரியவந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயில் சிசு வீசப்பட்ட சம்பவம் துவரக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அருகே கழிவுநீர் கால்வாயில் மிதந்து வந்த சிசு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.