Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

தனித்திருந்த பிக்குனியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள்



பௌத்த பிக்குனி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திஸ்ஸமஹராமய பகுதியில் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் மூலமே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த பிக்குனி, தமது சொந்தக்காரரின் எம்பிலிப்பிட்டிய வீட்டுக்கு சென்றிருந்தபோது இருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.