Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 26, 2016

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்


கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தார். 1959-ல்  அதிகாரத்துக்கு வந்த பிடல் காஸ்ட்ரோ 2008ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 1959 முதல் 1976 பிரதமாராகவும், 1976-2008 வரை அதிபராகவும் இருந்தார். 1959ம் ஆண்டு  அதிகாரத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோ 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். உடல் நலம் குன்றியதால் 2008ல் அதிபர் பதவியை சகோதரர் ராவலிடம் ஒப்படைத்தார்.

கியூபாவில் மக்களுக்கு எதிராக செயல்பட்ட பாடிஸ்டா அரசை 1952ல் வீழ்த்தினார். நெல்சன் மண்டேலா போன்று உலகின் முதுபெரும் அரசியல் தலைவராக  விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.