November 16, 2016
திலீபன் மகேந்திரனுக்கு எயிட்ஸ் நோய்..! அதிர்ந்த தமிழகம்…! தமிழச்சி நீ எங்கே இருக்கே..!?
தமிழகத்தை தனது அதிரடி கருத்துக்களால் கலக்கி வந்தவர் தமிழச்சி..! ராம்குமார் சுவாதி விஷயத்தில் அதிரடியாய் களம் இறங்கி பல உண்மைகளை வெளியிட்டார்.
அதற்கு திலீபன் மகேந்திரனும் ஒரு முக்கிய காரணம். தனது உயிருக்கு அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த போதிலும் தைரியமாக களமாடினர்..!
என்ன நிகழ்ந்தது என்று தெரிய வில்லை பிரான்ஸ் தமிழச்சிக்கும் மகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
முதல்வர் விஷயத்தில் அபாண்டமாகப் பொய் சொன்னது போலவே திலீபன் மகேந்திரன் விஷயத்தில் ஒரு கருத்து சொன்னார் தமிழச்சி.
திலீபன் ஒரு பெண் பித்தன்.நிறைய பெண்களின் கற்பைச் சூறையாடிவர்..! அவருக்கு எயிட்ஸ் நோய் இருக்கிறது. அவர் ஒரு புள்ளி ராஜா என்று தனது முகநூலில் ஒரு கருத்து தெரிவித்தார்.
அவ்வளவுதான் பற்றிக்கொண்டது.! திலீபனின் அபிமானிகள் கொந்தளித்து விட்டனர். தமிழச்சியை கிழி கிழி என்று கிழித்து விட்டார்கள்.
மகேந்திரன் அமைதியாய் தனது மெடிக்கல் சான்றிதழை வெளியிட்டார் அதில் எந்த நோயும் இல்லை என்று தெளிவாக இருந்தது. அதன் பின் ஆரம்பித்தார் மகேந்திரன்.
தமிழச்சியின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைத்தார். கூடவே அவரது அபிமானிகளும் கழுவி ஊற்றினார்கள்.
பாவம் தமிழச்சி அட்ரசே இல்லாமல் தனது முகநூல் பக்கத்தை இழுத்து மூடி விட்டு காணாமல் போனார்..!
இப்போது மகேந்திரன் தனது முக நூல் பக்கம் மூலம் ராம்குமார் குடும்பத்திற்கு நிதி திரட்டிக் கொடுத்துக் கொண்ண்டிருக்கிறார்..!
மனிதம் நிறைந்த மகேந்திரனுக்கு பல வசதி படைத்தவர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள்..!
திலீபன் மகேந்திரனுக்கு எயிட்ஸ் நோய்..! அதிர்ந்த தமிழகம்…! தமிழச்சி நீ எங்கே இருக்கே..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.