அணுசக்தி விநியோக நாடுகள் குழு (என்எஸ்ஜி) கூட்டம் வியன்னா நகரில் வரும் 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. அப்போது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா உறுப்பினராக சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் கூறும்போது, “புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான எங்களது நிலைப்பாட் டில் மாற்றம் இல்லை” என்றார்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.