November 15, 2016
அப்பல்லோவில் இருந்து தொலைபேசியில் ஜெயலலிதா பேசியது யாரிடம்? பரபரப்பு தகவல்
கடந்த செப்டம்பர் ,மாதம் 22ஆம் தேதியில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை அவரது புகைப்படமோ, வீடியோவோ வெளிவரவில்லை. அவர் பிரதமர் உள்பட யாரிடமும் தொலைபேசியிலும் பேசவில்லை
இந்நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின்னர் முதன்முதலாக இன்று அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர் பேசிய நபர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன்.
நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி இன்று காலமான செய்தி அறிந்தததும் அவரது மகனை தொலைபேசியில் அழைத்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அப்பல்லோவில் இருந்து தொலைபேசியில் ஜெயலலிதா பேசியது யாரிடம்? பரபரப்பு தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.