இந்தியாவின் பிரபல ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி TimesNow செய்தி சேனலை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்த அறிவிப்பை டைம்ஸ் எடிட்டோரியல் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.
டைம்ஸ் சேனலின் தலைமை எடிட்டராகவும், பிரபல செய்தி நெறியாளராகவும் அனைவராலும் அறியப்பட்ட அர்னாப் கோஸ்வாமி, ஊடகத்துறையை விட்டு விலகி, தொழிலதிபராக உருவெடுக்க உள்ளார். இது டைம்ஸ் நிறுவனத்திற்கு பெரிய இழப்பாக இருக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி விமர்சித்த அர்னாப் கோஸ்வாமிக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு அர்னாப்புக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
அர்னாப் ராஜினாமா செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், டைம்ஸ் சேனல், ”Arnab is back" என்றும் இன்றிரவு விவாத நிகழ்ச்சியில் பங்குபெறுவார் என்றும் ஃபிளாஷ் செய்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.