டைம்ஸ் நவ் சேனலின் அர்னாப் கோஸ்வாமி, அந்தச் சேனலில் இருந்து விலகியது சமீபத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், அவருடைய டீமிடம் அர்னாப் ஓய்வை அறிவித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரல். 'இனிதான் எல்லாமே ஆரம்பம்' என்றும் சொல்லும் அவர், தன்னுடைய டீமுக்கு நன்றி கூறுகிறார். சேனல் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வப்போது ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கூறினார்.
எல்லோருக்கும் 'தேங்க் யூ' என்று சொல்லும்போதே எமோஷனல் ஆகிறார். அர்னாப் அடுத்து என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எல்லோருக்கும் 'தேங்க் யூ' என்று சொல்லும்போதே எமோஷனல் ஆகிறார். அர்னாப் அடுத்து என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.