Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 22, 2016

இன்னும் என்னவெல்லாம் பண்ண போறாங்களோ.2000 ரூபாய் நோட்டை வைத்து புதுப்புது சோதனைகள் (வீடியோ)


2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்ததில் இருந்து, அந்த நோட்டு சாயம் போவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 2,000 ரூபாய் நிற விவகாரம் தொடர்பாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.

 ஆனால், இது சற்று ஆறுதல் தரும் வகையில் இருக்கிறது. அதன்படி, இந்த வீடியோவில் 2,000 ரூபாய் நோட்டை தண்ணீரில் கொதிக்க வைப்பது, குளிர்பானங்களில், போட்டு ஊற வைப்பது, ரூபாய் நோட்டை மெழுகுவத்தி அருகே காட்டுவது, ஐயர்ன் செய்வது என சகட்டு மேனிக்கு சோதித்து பார்க்கின்றனர். ஆனால், நோட்டின் நிறம் மாறவே இல்லை. இந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.