Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

Airtel சிம் வைத்துள்ளீர்களா..? இனி அதுதான் ‘பேங்க் அக்கவுண்ட்’..! வங்கிகளாக மாறும் ஸ்டோர்கள்!!



ஏர்டெல் நிறுவனம் முதல் பேமெண்ட் வங்கியை ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களையே கணக்கு எண்களாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், சேமிப்பு கணக்கில் போடும் பணத்துக்கு 7.5% வட்டி அளிக்கப்படும். சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும். இதற்காக ஏற்கெனவே உள்ள ஏர்டெல் ஸ்டோர்களே இனி வங்கிகளாக செயல்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் அடுத்தகட்டமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.