முதல்வர் ஜெயலலிதா, 3 நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று நடிகர் பிரபு, அப்போலோ வளாகத்தில் பேட்டி அளித்தார்.
உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அமைச்சர்களிடமும் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும், வழக்கம் போல், தமது பணிகளை அவர் திறம்பட செய்வார் என்றும், முதல்வர் ஜெயலலிதா, 3 நாட்களில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார் என்றும் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.