தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்த வாரணன் சரசலின். இவரது காதலி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து இவர் ஒரு வெள்ளை நிற நாக பாம்பை பார்க்க நேர்ந்தது. அந்தப் பாம்பு தனது மறைந்த காதலியின் தோற்றத்தில் இருப்பதைப் போல உணர்ந்த வோரணன் அதை தன்னுடன் வைத்து கொண்டார்.புத்த மதத்தில், இறந்தவர்கள் விலங்குகளாக மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், மறைந்த தனது காதலி பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார் என்று வோரணன் நம்பி வருகிறார்.
எங்கு சென்றாலும் அதையும் கூடவே அழைத்து செல்கிறார். அதனுடன் தினமும் பேசுகிறார், விளையாடுகிறார், டிவி பார்க்கும்போது அருகில் அமர வைத்துக் கொள்கிறார்.
ஒரு முறை அவர் சிங்கப்பூர் ஏரிக்கு சென்றப்போது, அங்கும் இவர் பாம்புடன் அமர்ந்து இருப்பதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
”இந்த மாதிரி பாம்பை உடன் அழைத்து செல்வது தவறு. விலங்குகள் என்றும் விலங்குகள்தான். அவை மிகவும் ஆபத்தானவை” என்று சிலர் எச்சரித்தனர். ஆனாலும், இவர் எங்கு சென்றாலும் பாம்பை உடன் அழைத்து செல்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.