Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 25, 2016

‘ஆண்களுடன் மாணவிகள் சுற்றக் கூடாது’ - என்.ஐ.டி அதிரடி


கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (NIT) விடுதி நிர்வாகம் ,  குடியிருப்பு வளாகத்தில், ஆண் மாணவர்களுடன் காணப்படும் மாணவிகள் உடனடியாக ஹாஸ்டலில் இருந்து நீக்கப்படுவார்கள் என  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

NIT குடியிருப்பு வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அப்பல்கலைக்கழக விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், ஆண் மாணவர்களுடன் குடியிருப்பு வளாகத்துக்குள் சுற்றினால், கடுமையான தண்டனை வழங்கப்படும். மாணவிகள் ஆண்களுடன் காணப்பட்டால் அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.