அமெரிக்க அதிபராக தெர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று பாகிஸ்தானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப் எங்கள் நாட்டை சேர்ந்தவர் என்றும், ஒரு கதை கட்டி வருகிறது அந்த செய்தி நிறுவனம்.
இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் post_643.
1954ம் ஆண்டு வஸ்ரிஸ்தான் என்ற இடத்தில் பிறந்த இவர், தனது பெற்றோர்களை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்தார். இதன் பிறகு பிரிட்டிஷ் இந்திய ராணுவ கேப்டன் தாவூத்தை லண்டனுக்கு கூட்டிச் சென்றுவிட்டார்.
கடைசியாக 1955ம் ஆண்டு டிரம்ப் அவரது குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் அந்த நாட்டின் அதிபராகவவே மாறிவிட்டார் என்று கூறியுள்ளது.அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் செய்தி நிறுவனத்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.