November 25, 2016
இன்று கடைசி இல்லை. ரூ.500, ரூ.1000 மாற்ற காலக்கெடு மேலும் நீட்டிப்பு
மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பெட்ரோல் பல்க், மின்சார கட்டணம் உள்ளிட்ட இடங்களில் மாற்றுவதற்கு இன்று கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் பணத்தட்டுப்பாடு இன்னும் சீரடையாததால் டிசம்பர் 15 வரை பழைய ரூ.500 ரூ.1000 நோட்டுக்களை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த இடங்களில் மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதன்படி 15ம் தேதி வரை குடிநீர் மற்றும் மின் கட்டணங்களை கட்ட பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம். மேலும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வாரம் ஒன்றுக்கு ரூ. 5000 வரை பணத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று கடைசி இல்லை. ரூ.500, ரூ.1000 மாற்ற காலக்கெடு மேலும் நீட்டிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.