November 14, 2016
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்…. அரசு அறிவிப்பு….
கடந்த 8 ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்கள் செல்லாது என ஒரு அதிரடி அறிவிப்பு வெளியானது. இதற்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
இதனையடுத்து மக்கள் தங்களுடைய பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், புதிய நோட்டுகளை பெறுவதற்காக வங்கி மற்றும் ஏ.டி.எம் களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
மேலும் பழைய நோட்டுகளை நவம்பர் 14 ஆம் தேதி வரை பழைய நோட்டுகளை குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது நவம்பர் 24 ஆம் தேதி வரை பழைய 500 மற்றும் 1000 ரூபய் நோட்டுகளை மருத்துவமனை, சுங்கச்சாவடி, பெட்ரோல் பங்குகள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்…. அரசு அறிவிப்பு….
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.