
தோண்ட தோண்ட பூதம் போல் கிளம்புகிறது வேந்தர் மூவீஸ் மதன் கதை. ஆத்தீ..மனுஷன் சும்மா வாழ்ந்திருக்கிறார்..!
கல்லூரியில் சேர்வதற்காக மாணவர்கள் எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு, செத்து சீரழிந்து பணம் புரட்டி கொண்டு வந்து நம்பிக்கையோடு கொடுத்துவிட்டுப் போக, எதைப் பற்றியும் கவலைப் படாமல், கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் பெண்களுக்கு வாரி வழங்கியுள்ளார் வேந்தர் மதன்.
தாலிகட்டிய மனைவிகள் மட்டுமே ஐந்து பேர். காதலிகள் அறுபது பேராம். அதுவும் கூட சில பெண்கள் மிரட்டியதால் தான் தாலி. இல்லையென்றால் அல்வா.
இது தவிர அறுபது பெண்களை ஆசை நாயகியாக வைத்து வீடு வாங்கிக் கொடுத்து மெயின்டன் பண்ணியுள்ளார்.
கொஞ்சம் அழகாக யாரும் வந்து விட்டால் உடனே காதல் வந்து விடுமாம் மதனுக்கு. அவர்கள் திருமணமாகி இருந்தால் கூட பணத்தால் அடித்து வீழ்த்துவது மதன் ஸ்டைல் என்கிறார்கள்.
அப்படியும் வலையில் சிக்காத பெண்களை மிரட்டியாவது ஒரு முறை தொட்டுவிடுவாறாம்.
இதில் சில பெண்கள் விட்டாள் போதும் இவன் உறவே வேண்டாம் என்று ஓடிப் போனவர்கள் அதிகம். ஜல சமாதி அடையப்போகிறேன் என்று எழுதிவைத்து விட்டு ஓடிப்போன மதன் போன இடத்திலும் பெண்களை வரவைத்து செம ஆட்டம் போட்டிருக்கிறார் என்கிறது ஒரு புலனாய்வு வர இதழ்…!
அடுத்தவர்கள் பணத்தில் மஞ்சள் குளித்த இவனை என்ன செய்யலாம் நண்பர்களே..!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.