Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள்!



சென்னை ரிசர்வ் வங்கியில் 1000 மற்றும் 500 ரூபாய் மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு  5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.

வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு 4,500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்கியில் பணபரிமாற்றம் செய்ய வரும் அனைவருக்கும் ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுடன் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகின்றன.

புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாமல், சில்லறை நாணயங்கள் வழங்கப்படுவது அசவுகரியமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பணத்தேவை இருப்பதால், வாங்கிச் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.