Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

நாடு முழுவதும் 47,000 ஏ.டி.எம் மெஷின்கள் ரெடி!


ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் ஏ.டி.எம் மெஷின்களிலும் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஏ.டி.எம் மெஷின்களில் புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள் வரும் வகையில் மாற்றியமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்களில் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றில் தற்போது 47,000 ஏ.டி.எம்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மொத்த ஏ.டி.எம்களில் 25 சதவீதம் ஆகும். இவற்றில் 500 மற்றும் 2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.