November 1, 2016
சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த 3 பேர் கைது
நாகை மாவட்டத்தில் சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் சென்றுள்ளது.
அதன்பேரில் காவல்துறையினர் சிறுவனுக்கு மது கொடுத்த தினேஷ், அரவிந்தன் மற்றும் மதுபாலா ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் சமூக வலைதளத்தில் முன்பு சிறுவன் ஒருவனுக்கு மது கொடுப்பது போல் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதேபோல் ஆங்காங்கே சிறுவர்களுக்கு மது பழக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இருந்து வருகின்றனர்.
சிறுவனுக்கு மது கொடுத்து நடனமாட வைத்த 3 பேர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.