Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

2300 ஆண்டுகளுக்கு முன் உள்ள இளமையான மம்மி கண்டு பிடிப்பு


எகிப்து நாட்டில் புகழ்பெற்ற மைட் ஸ்டோன் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு எப்போதும் மம்மி பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் அங்கு நடந்த தேடுதலில் ஒரு இருபது வயதான மம்மி கிடைத்துள்ளது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த மம்மி 1820ஆம் காலகட்டத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த மம்மியாகும்.  மேலும் இந்த பெண் மம்மியானது கர்ப்பமாக அப்போது இருந்துள்ளது என நாங்கள் எடுத்த ஸ்கேன் மூலம் தெரிய வந்துள்ளது மற்றும் இந்த மம்மிக்கு இறப்பதற்கு முன்னர் ஒரு வித நோய்கள் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மம்மியின் முகத்தை சரியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.இதன் மூலம் மம்மியின் வாழ்க்கை பின்னனியின் முழு விபரங்களை அறிய இருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வாரத்திலேயே அந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே 2700 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.