Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

2000 ரூபாய் நோட் கூட செல்லாமல் போகலாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை!



500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு இந்தியர்களுக்கிடையே பேசிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை நாட்டை கருப்பு பணத்தில் இருந்து தூய்மைப்படுத்த எடுத்தது. யாரையும் கஷ்டப்படுத்த எடுத்த நடவடிக்கை அல்ல என்றார்.
சிலர் திருமணங்கள், மருத்துவமனை செலவுகளுக்கு சிரமப்பட்டார்கள் ஆனாலும் அவர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என கூறினார் மோடி

1 comment:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.