November 1, 2016
வாளுடன் வீதியில் தங்கியிருந்த 2 பேர் கைது…
யாழ்ப்பாண பிரதேசத்தில் வீதியில் வாளுடன் தங்கியிருந்த இரண்டு பேரை காவற்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் உந்துருளியில் வந்து, சிறிய வீதி ஒன்றில் , சந்தேகத்துக்கு உரிய முறையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இது குறித்து விசாரணை செய்த போது, கராதே பயிற்சிக்காக வாளை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கில் பல பிரதேசங்களில் நடமாடும் ஆவா என்ற குழுவை தேடி காவற்துறையினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
வாளுடன் வீதியில் தங்கியிருந்த 2 பேர் கைது…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.