தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1456 உயர்ந்து ரூ.24,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.182 உயர்ந்து ரூ.3,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.3,166 க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.48.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.44,960க்கு விற்பனையாகிறது.
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு அதிரடியாக அறிவித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.