ஆக்ஸ்போர்ட் அகராதி இந்த ஆண்டுக்கான சர்வதேச வார்த்தையாக 'Post-truth'-யை தேர்ந்தெடுத்துள்ளது. 'உண்மைக்குப் பின்' என்று இந்த வார்த்தையை மொழிப்பெயர்க்கலாம். இந்த வார்த்தைக்கான அர்த்தமாக ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி,'பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும், தனிப்பட்ட உணர்வுகளை மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது' என்று விவரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி அவ்வாண்டுக்கான வார்த்தையை வெளியிடும். ஆக்ஸ்ஃபோர்டின் அமெரிக்க பதிப்பும், பிரிட்டன் பதிப்பும் சில நேரங்களில் வெவ்வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும்.
ஆனால், இந்த ஆண்டு 'போஸ்ட் ட்ரூத்' என்ற வார்த்தையைத் தான் இரண்டு பதிப்புகளும் தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற விஷயங்களால், இந்த வார்த்தை பயன்பாடு உலக அளவில் 2000 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.