அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப், சீனாவால் அமெரிக்க பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுவதாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதுமட்டுமல்லாது, சீனாவுக்கு எதிராக மேலும் பல விமர்சனங்களையும் முன்வைத்து பிரசாரம் செய்தார். எனவே ட்ரம்ப் அதிபர் ஆனதில் சீனாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சீன உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ட்ரம்ப்பின் தன்னிச்சையாக செயல்படும் கொள்கை மற்றும் தலையீட்டுவாதத்தை (U.S. isolationist policies) மாற்றி, சீனாவுடன் சமநிலையான உறவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.