நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்தூர் மைதானத்தில் நேற்று இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பயிற்சியின் போது விராட் கோலி மைதானத்தில் கிடந்த காலி தண்ணீர் பபாட்டில்களை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கேமிராவில் பதிவு செய்யப்பட்டு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை கண்ட இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் விராட் கோலியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு கோலி நன்றி தெரிவிக்கும் வகையில் பதில் டுவிட் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் துய்மை இந்தியா திட்டத்தின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விராட் மற்றும் இந்திய அணியினர் ஈடன் கார்டன் மைதானத்தை சுத்தம் செய்தனர் என்பது நினைவுக் கூரதக்கது.
Dear @imVkohli, saw your #MyCleanIndia moment on @abpnewstv. A small but powerful gesture that will surely inspire everyone.
— Narendra Modi (@narendramodi) October 7, 2016
Thank you @narendramodi sir. We all are trying to make a difference for the betterment of our country. Led in an inspirational way by you.
— Virat Kohli (@imVkohli) October 7, 2016


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.