ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துவோருக்கு பேட்டரி பிரச்னை மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
உங்கள் ஸ்மார்ட் போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க சில ஸ்மார்ட் டிப்ஸ்..
*போனை சார்ஜ் செய்யும் போது சிறிது நேரம் மட்டுமே சார்ஜ் செய்து எடுத்து விட்டால், பேட்டரியின் ஆயுள் குறையும் என்பது தவறான நம்பிக்கையாகும். உண்மை என்னவென்றால் அவ்வப்போது சிறிது நேரம் இடைவெளி விட்டு சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுள்காலத்தை அதிகரிக்கவே செய்யும்.
*பேட்டரி முழுமையாக தீரும் வரை காத்திருந்து சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள்காலம் குறையும் என்பதும் தவறான கருத்து தான். உண்மையில் அப்படி செய்வதால் பேட்டரி வீணாகாது.
* பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆன பின்னும் போன் சார்ஜில் இருந்தால் பேட்டரியின் ஆயுட்காலம் குறையும் என்பது நாம் அறிந்ததே எனவே அதனை செய்யாதிருத்தல் நல்லது.
*போனை எப்போதும் நூறு சதவிதம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பதே நமது நம்பிக்கையாக உள்ளது. உண்மையில் அந்த நம்பிக்கை தவறானது. பேட்டரியை முழுமையாகச் சார்ஜ் செய்யாது, 70 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொண்டாலே போதுமானது.
* ஸ்மார்ட் போன் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்ய, போனை ஆஃப் செய்து பின் சார்ஜில் போட வேண்டும். இதனால் சார்ஜில் இருக்கும் போது போன் வருவதையும், அதை எடுத்து பேசுவதையும் தவிர்க்க முடியும்.
*பேட்டரி ஆயுள்காலத்தை நீட்டிக்க ஆப்பிள் நிறுவனம் ஒரு தீர்வை வழங்கியுள்ளது. அதாவது, பேட்டரி சூடாகி விட்டால் போனில் உள்ள பேனல் அல்லது மேல் உரையை கழற்றி விடவேண்டும் அவ்வாறு செய்வதால் பேட்டரி ஆயுள்காலத்தை அதிகரிக்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.