Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

யோகேஷ்வருக்கு பறிபோனது வெள்ளிப்பதக்கம்


கடந்த 2012- ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார் இந்திய மல்யுத்த வீரர் யோகஷ்வர் தத்.

அந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த பேஷிக் குடுகோ மீது ஊக்க மருந்து குற்றம் எழுந்தது. இதைத்தொடர்ந்து தத்துக்கு வெள்ளிப்பதக்கம் வாய்ப்பு கதவை தட்டியது. இந்நிலையில் பேஷிக் மீதான விசாரணையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது நிறுத்தியுள்ளது. இதனால் யோகேஷ்வருக்கு வெள்ளிப் பதக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.