இன்று ’World Ostoporosis Day’. 30 வயது கடந்த பெண்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களை அதிகமாக பாதிக்கும் ’எலும்புருக்கி நோய் தடுப்பு தினம்’ தான் இன்று.
ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம், பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் மிகுதியாக பாதிப்படையும்.
பச்சை இலை காய்கறிகளான ப்ரோக்கோலி மற்றும் கீரை, அக்ரூட் பருப்புகள் (Walnuts ), டோஃபூ மற்றும் சோயா, சுண்டல் உள்ளிட்ட உணவுகள் எலும்புகளை வலுப்படுத்தும்.
யோகா, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவை மூலமாக எலும்பு அடர்த்தியை தக்க வைத்து, மூட்டு வலி வராமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.