Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 28, 2016

மூன்று நாட்களில் டாடாவுக்கு 26,000 கோடி இழப்பு


டாடா குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்ட நிலையில்,  கடந்த மூன்று நாட்களாக அதன் பங்குகள் சரிவடைந்து வருகின்றது. மேலும் இந்த வாரம் மட்டும்  டாடா நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 26,000 கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது. டிசிஎஸ் தவிர, பிற டாடா நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ் பங்குகளின் மதிப்பு 1.44 சதவீதம் வரை சரிந்தன, டாடா பவர் 1.36 சதவீதம் சரிவடைந்துள்ளது, டாடா ஸ்டீல் பங்குகள் 0.44 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.