Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

தந்தை இறுதி சடங்கை செய்ய முடியாமல் தவித்த அமெரிக்க மகன், உதவிய சுஷ்மா ஸ்வராஜ்


ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற ஊரை சேர்ந்தவர் சரிதா என்பவரின் கணவர் நேற்று உயிரிழந்தார். இவர்களது மகன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடிமகனாக மாறியவர் என்பதால், இந்தியாவில் தனது தந்தையின் கடைசி சடங்குகளை முடிப்பதற்கு விசா எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதை பற்றி சரிதா  டிவிட்டரில் பகிர்ந்தது வைரலாகி இந்த செய்தி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சென்றடைந்தது. உடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, விஜயதசமி,மொஹரம் ஆகிய நாடகள் இந்திய தூதரகத்திற்கு விடுமுறை என்றும், தான் அவர்களுக்கு இதைப்பற்றி தகவல் அனுப்பியிருப்பதாகவும்,அவர்கள் சீக்கிரம் விசா தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். சுஷ்மாவின் உடனடி நடவடிக்கையை நெட்டிசன்ஸ் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.