Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

பண்டிகை கால ரயில் டிக்கெட் விற்பனை சரிந்தது!


தீபாவளி முதல் தொடர்ச்சியாக பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரின் முதல் பத்து நாட்களில் ரயில் டிக்கெட் விற்பனை வழக்கமான அளவை விட குறைந்துள்ளது. ரயில்வே துறையால், தினமும் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், ஏறக்குறைய 10 லட்சம் பேர் பயணிக்கலாம். ஆனால், அக்டோபர் மாதத்தின் முதல் பத்து நாட்களில் 16.5 லட்சம் பேர்தான் பயணித்துள்ளனர். இதன் மூலம், ரயில் டிக்கெட் விற்பனை 7.45 சதவீதம் சரிவடைந்துள்ளது.

ரயில்வே துறை, இந்த ஆண்டு  செப்டம்பரில் இருந்து அதிக கட்டணத்துடனான புதிய ரயில்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தின் போதே டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்படுத்தியுள்ளது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.