அமெரிக்க அதிபர் ஒபாமா உலக நாடுகளிடம் மிகப்பெரிய சவால் ஒன்றை வைத்துள்ளார். அதில் அமெரிக்க தனது அறிவியல் வளர்ச்சியால் 2030க்குள் வெற்றி காணும் என்று அறிவித்துள்ளார். மார்ஸ் மிஷன் என்ற வார்த்தையை முன்னணி நாடுகளும் அடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கியுள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதனை தரையிறங்க வைக்க நடக்கும் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறும் என ஒபாமா அறிவித்துள்ளார்.
மனிதர்களை 2022க்குள் அனுப்புவோம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. எலான் மஸ்க்கும் இது ஒரு பிரைவேட்-பப்ளிக் பார்ட்னர்ஷிப்பாக இயங்கும் என அறிவித்திருந்தார். இவர் அறிவித்த இரண்டு வாரங்களில் ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ஸ் பயணம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ஒபாமாவும் இது நாசாவும், ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றும் என அறிவித்துள்ளார். 2030ம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி மீண்டு பாதுகாப்பாக தரையிறக்க பணிகளை மேற்கொண்டு வருவதாகவும். அதனை அமெரிக்கா சிறப்பாக செய்து முடிக்கும் என்றும் பெட் கட்டியுள்ளார்.
ஒபாமாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் தற்போது அதிபர் போட்டியில் இருக்கும் ஹிலரி, ட்ரம்புக்கு கடும் சவாலாகவும் மாறியுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதை பற்றி ட்ரம்ப் அதுவுமே அறிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.