பாகிஸ்தானில் அதானியின் 4000 மெகாவாட் மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டாரா மோடி
நவாஸ் ஷெரீபின் நண்பராம் ஜிண்டால், இனி அவரின் இரும்பு தொழில்களை பாகிஸ்தானில் இருந்து வெளியேற சொல்லிவிட்டாரா மோடி?
கோத்ரேஜ் இனி தன் பல்லாயிரம் கோடி தொழில்களை பாகிஸ்தானில் நடத்தாது என்று ஏதும் அறிவிப்புகள் வந்திருக்கிறதா?
அம்பானி, டாடா பிர்லாக்கெலாம் நரம்பு புடைக்காதா?.. புடைத்து தங்கள்
தொழில்களை பாகிஸ்தானில் நடத்துவது இல்லை என்று அறிவிக்க மாட்டார்களா?
குறைந்தபட்சம் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக வரும் பெட்ரோலை
நிறுத்தி விட்டார்களா?..
இது எதுவுமே இல்லாம பாகிஸ்தான் தனிமை படுத்தப்பட்டது என்று அர்னாப்கள் கூவிக் கொண்டே இருக்கானுவளே.
இது எல்லாம் ஜரூரா நடந்துகிட்டு இருக்கும்
போது 10 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்னுட்டோம்னு சொன்னா பாகிஸ்தான் எப்படி தனிமைப்படும். சத்தியமா புரியல..
மேல உள்ள எந்த அறிவிப்பையும் பத்தி பேசாம. மோடி தலைமையில் இந்திய
ராணுவம் வீரத்தோடு அணிவகுத்து நிக்கிது போர் ஆமா போர்னு வேற சொல்றனுங்க.
சத்தியமா புரியல....!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.