பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சில மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தார்.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், மதுவிலக்கை ரத்து செய்யக்கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், பீகார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.