Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 14, 2016

அப்போலோவில் நீதா அம்பானி


அப்போலோவில் இருக்கும் முதல்வரின் உடல்நிலையை விசாரிக்க நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சென்னைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க தொழிலதிபர்  முகேஸ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி சற்று முன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் ஜெ., உடல்நிலை குறித்து அவர் கேட்டறிகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.