காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி சீரியஸாக காமெடி செய்பவர். காமெடியாக சீரியஸ் செய்பவர்…எந்த நேரத்தில் யாரோடு சுமுகமாக இருப்பார்?
எந்தநேரத்தில் யார் மீது பாய்வார் என்று யாருக்கும் தெரியாது..! காங்கிரசில் விஜயதாரணி இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இருக்காது.
இவர் ஏற்கனவே முன்னாள் தலைவர் இளங்கோவன் இருக்கும் போது பெரிய சண்டையாகி சற்று ஒதுங்கி இருந்தபோது அதிமுகவில் இணைய தூது விட்டு காத்திருந்தார்.
முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டார் ஆனால் தலைமை இவரை கண்டு கொள்ள வில்லை.
இந்த நிலையில் முதல்வர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ் நிலையில் அவர் ‘நான்தான் அடுத்த ஜெயலலிதா, நானே முதல்வரின் வாரிசு என்று பேட்டி அளிக்க ,முகநூலில் ஏகத்துக்கும் இவரை கழுவிகழுவி ஊற்றிவிட்டனர்.
ம்..ஏன் தான் இப்படிஎல்லாம் நடக்குதோ போங்க..!!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.