காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை கைவிடப்பட்டதை அடுத்து கர்நாடக சட்டசபையில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை சிறப்பு கூட்டம்காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டது. அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த மத்திய அரசின் வக்கீல், அந்த வாரியத்தை அமைக்க தயாராக இருப்பதாக கூறினார்.
இதற்கு கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என்று கூறியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.